திருப்பதி மலையில் கோல்டன் 120 பீட் தங்கச் சுரங்கம்..! திகிலில் திருப்பதி போலீசார் May 19, 2021 124645 தங்க கோபுரத்துடன் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசல மலைத் தொடரில் 120 அடி ஆழத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் சொன்ன வார்த்தைய...